செவ்வாய், 20 மார்ச், 2018

HIV ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு வண்ண ஆடைகள் உதவி அளித்தல்

நன்கொடையாளர்கள் எங்கள் அலுவலகத்தில் HIV ஆல் பாதிக்கப்பட்டு பதிவாகியுள்ள மக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு வண்ண ஆடைகளை கொடையாக அளிக்கலாம்.



(மேற்படி வண்ண ஆடைகளை தாங்களே எங்கள் அலுவலகத்தில் நடைபெறும் வண்ண ஆடைகளை அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கலாம்)


HIV ஆல் பாதிக்கப்பட்டு கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உதவி அளித்தல்

நன்கொடையாளர்கள் எங்கள் அலுவலகத்தில் பதிவாகியுள்ள கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீழ் கண்டகல்வி உபகரணங்கள் கொடையாக அளிக்கலாம்.


* நோட் புக்
* பென்சில்,பேனா, ரப்பர்
* ஜாமென்டரி பாக்ஸ்
* ஸ்கெட்ச், கலர் பென்சில்கள்
* ஸ்கேல்
* தண்ணீர் பாட்டில்
* ஸ்கூல் பேக்


(மேற்கண்ட கல்வி உபகரணங்களை தாங்களே எங்கள் அலுவலகத்தில் நடைபெறும் கல்வி உபகரணங்கள் அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கரங்களால் குழந்தைகளுக்கு அளிக்கலாம்)

நன்கொடையாளர்கள் கீழ் கண்ட உணவு வகைகளை கொடையாக அளிக்கலாம்

பழ  வகைகள் :
சாத்துக்குடி , சப்போட்டா , முலாம்பழம் , ஆப்பிள் ,திராட்சை , ஆரஞ்சு, நெல்லிக்காய் 

இரும்பு சத்து :
பேரிச்சை,உலர் திராட்சை, அவல், கேரட்,தேன்  

உணவு வகைகள் :
சாம்பார் சாதம் , தக்காளி சாதம் , புளி சாதம், எலுமிச்சை சாதம்,மல்லி சாதம், சப்பாத்தி

புரத சத்து :

கொண்டை கடலை ,சோயாபீன்ஸ் ,கருப்பு பீன்ஸ் ,தட்டை பயிறு,                  பச்சை பயிறு, பச்சை பட்டாணி , முட்டை ,முழு தானியங்கள் , கம்பு, கேழ்வரகு, கோதுமை