வியாழன், 25 ஜூன், 2020

அய்யா வணக்கம்.

ஈரோடு மாவட்ட பாசிட்டிவ் நெட்ஒர்க் (EDPN +) சார்பாக DIC  திட்டத்தை செயல்படுத்த வேண்டி வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருந்தோம். அதற்க்கு தாங்கள் உடனடியாக பதிலளித்துள்ளீர்கள். அதற்க்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம், மற்றும் விரைவாக இந்த DIC  திட்டத்தை செயல்படுத்த வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள


மு.தங்கமணி
தலைவர்
ஈரோடு மாவட்ட பாசிட்டிவ் நெட்ஒர்க் (EDPN+)
ஈரோடு.